பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சம்பந்தமேயில்லாமல் புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிலையில் தற்போது வரி விதிப்புக்கு கனகச்சிதமாக திருக்குறளை நீலகிரி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா சுட்டிக் காட்டியுள்ளார்.<br /><br />EX Minister A.Raja criticises Union Budget 2019 by quoting Thirukkural.